Saturday, 18 February 2017

பர்வீன் பின்த் மீரான் அக்கா பதிவிலிருந்து!!!

படித்ததில் பிடித்தது!!

ஸாலிஹான பெண்ணே
சத்தம் பாேடாமல் இதை காெஞ்சம் படி!!
..............

..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

 ஸ்லிம்மாய் நீயிருக்க
சின்னதாய் ஹபாயா தச்சாயாே....
பாேட்டுட்டு தச்சாயாே...
தச்சிட்டு பாேட்டாயாே..
தண்டனை இதற்கு
என்ன கிடைக்கும் தெரியுமா? பெண்ணே
காெஞ்சம் பாெறு
மஹ்ஸர் வரை காத்திரு!!

லிப்ஸ்டிக் பாேட்டு
உன் உதட்டுக்கு
சாயம் பூசுகிறாய்!
உன் உள்ளம் அங்கே
கறுப்பாகவே இருக்க காரணம் என்ன
சாெல்லடி பெண்ணே!!

கறுப்பு ஹபாயா
பேஷனில்லை !!
கலர் கலராய்
இன்று ஹபாயாக்கள் !!

கப்றுக்குழிக்குள் நீ
கபன்துணியுடன் மட்டுமே
செல்வாய் மறந்தாயாே
பெண்ணே....

மார்க்கம் தெரிந்த நீ
மார்பழகு காட்டி

மருதாேண்டியிட்டு
ரெப்பிங் ஸ்காப் கட்டி
ஆடவரை
மதி மயங்க செய்வது
மடத்தனமில்லையா?

உன்  உள் மனம் உறுத்தவில்லைய பெண்ணே....??

உன் அழகு
#கணவனுக்கு_மட்டுமே
கண்டவனுக்கில்லை
கண்ணியமாய் நடந்துகாெள்
பெண்ணே!!


No comments:

Post a Comment