Saturday 11 February 2017

இந்திய வேளை வாய்ப்பு!!!

தெரிந்து கொள்வோம் :

நம்பில் பலருக்கும்  தெரிந்த உயர் பதவிகள் என்பது   IAS  , IPS  பதவியும் தேர்வுகளும் தான்

ஆனால்  இதே அளவு  தகுதி உள்ள  மத்திய அரசு  பணிகளும்  தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதை தெரிந்து கொள்வோம் :

IAS - Indian Administrative Service
IPS - Indian Police Service
IFS - Indian Foreign Service
IFS - Indian Forest Service
IRS - Indian Revenue Service (Income Tax )
IRS - Indian Revenue Service ( Customs & Central Excise )
IAAS - Indian Audit and Accounts Service
ICAS - Indian Civil Accounts Service
ICLS - Indian Corporate Law Service
IDAS - Indian Defence Accounts Service
IDES - Indian Defence Estate Service
I I S  - Indian Information Service
IPTAS - Indian Post & Telecom Accounts Service
IPS  - Indian Postal Service
IRAS - Indian Railway Accounts Service
IRPS - Indian Railway Personal Service
IRTS - Indian Railway Traffics Service
ITS - Indian Trade Service
IRPFS - Indian Railway Protection Force Service

இத்தனை பதவிகளும்  தேர்வுகளும்   இந்திய ஆட்சி  , அதிகார , ஆளுமை பணிகளுக்கான பணி  இடங்கள்
இவை அனைத்துக்கும்  தேவையான கல்வி தகுதி  ஏதாவது ஒரு பட்ட படிப்பு மட்டுமே ,
பெரிய கல்வி தகுதி ஏதும் தேவை இல்லை , ஒரு பட்ட படிப்பும்  முறையான பயிற்ச்சியும் இருந்தால் யார் வேண்டுமானாலும்  இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று இந்தி ஆட்சி பணி பதவிகளி்ல் அமரலாம்
இத்தனை வாய்ப்புகள்  இருப்பது பெரும்பாலான  இளம் பட்டதாரிகளுக்கு  தெரிவதில்லை

நம் இளைஞர்களுக்கு  தெரிந்தது எல்லாம்  விஏஒ  பதவி ,  ஆபிஸ் கிளார்க்  பதவி , சத்துணவு அமைப்பாளர் பதவி , இந்த பதவிகளுக்கு தான்  8 லட்சம் பேர் தேர்வு எழுதுவாங்க  , இனியாவது  உயர் பதவிகளுக்கு  இந்திய அளவிளான தேர்வுகளுக்கு  தயார் செய்து கொள்ளுங்களேன்
எல்லா உயர் பதவி தேர்வுகளுக்கும் தகுதி  ஒரு  ஒரு  பட்ட படிப்பு தான்
எல்லாவற்றுக்கும்  முறையான பயிற்ச்சி தான் முக்கியம்

முயற்ச்சி செய்யுங்கள்  வெற்றி அடையாளம்

Copy

No comments:

Post a Comment